பாடல் #12681
சுக் சுக் சுக் சுக் ரயில்
🔤 Suk Suk Suk Suk Rayil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுக் சுக் சுக் சுக் ரயில் வண்டி விண்ணில் பறக்கும் விமானம் ரிப்பாயும் ராக்கெட்டும் தேவன் தந்த ஞானத்தின் மாறினான் மனிதன் ஞானியாய் கண்டுபிடித்தான் மனுஷன் யாவையும் நமக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suk Suk Suk Suk Rayil Vanti Vinnil Parakkum Vimaanam Rippaayum Raakkettum Devan Thandha Njaanatthin Maarinaan Manidhan Njaaniyaay Kantupititthaan Manushan Yaavaiyum Namakkaaga