பாடல் #12679
சின்ன ஆட்டுக்குட்டி நான்
🔤 Sinna Aattukkutti Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன ஆட்டுக்குட்டி நான் இயேசு அப்பாவுக்கு செல்ல ஆட்டுக்குட்டி நான் இயேசு அப்பாவுக்கு தூரத்திலே ஓநாய்கள் பிடிக்க வந்தாலும் இயேசப்பா இருக்கும்போது பயப்படமாட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Aattukkutti Naan Yesu Appaavukku Sella Aattukkutti Naan Yesu Appaavukku Thooratthilae Onaaykal Pitikka Vanthaalum Yesappaa Irukkumpothu Payappatamaattaen