பாடல் #12677
வெற்றி என் பக்கம் ஹேய்
🔤 Verri En Pakkam Haey
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி என் பக்கம் ஹேய் துள்ளி குதித்து ஆடிடுவேன் தூயவர் இயேசுவை போற்றிடுவேன் டம் டம் டம் டம் தாளம் கொட்டி இசையுடன் பாடிடுவேன் வெற்றி வேந்தன் இயேசு ராஜா என்று நானும் பாடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri En Pakkam Haey Thulli Kuthitthu Aatituvaen Thooyavar Yesuvai Porrituvaen Tam Tam Tam Tam Thaalam Kotti Isaiyudan Paatituvaen Verri Vaendhan Yesu Raajaa Enru Naanum Paatituvaen