பாடல் #12675
டிங் டாங் மணி கேட்குது
🔤 Ting Taang Mani Kaetkuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
டிங் டாங் மணி கேட்குது ஆலயம் நாம் செல்லுவோம் பரிசுத்தமாய் தொழுவோம் காணிக்கை நாம் படைப்போம் சிங் சிங் என்ற சிங்கியும் ஜல் ஜல் என்ற ஜாலரம் கையில் கொண்டு செல்லுவோம் கருத்துடன் பாடுவோம் தாளம் கொட்டி பாடுவோம் எக்காளம் ஊதவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ting Taang Mani Kaetkuthu Aalayam Naam Selluvom Parisutthamaay Thozhuvom Kaanikkai Naam Pataippom Sing Sing Endra Singkiyum Jal Jal Endra Jaalaram Kaiyil Kontu Selluvom Karutthudan Paatuvom Thaalam Kotti Paatuvom Ekkaalam Oodhavom