பாடல் #12674
நான் ஜெப வீரன்
🔤 Naan Jeba Veeran
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஜெப வீரன் நான் செயல் வீரன் நான் போர் வீரன் என்ன தடைகள் வந்தாலும் நான் முன்னேறி சென்றிடுவேன் நான் வெற்றியின் பாதையிலே நான் தொடர்ந்து சென்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Jeba Veeran Naan Seyal Veeran Naan Por Veeran Enna Thataigal Vanthaalum Naan Munnaeri Senrituvaen Naan Verriyin Paathaiyilae Naan Thodarnthu Senrituvaen