பாடல் #12672
மை நேம் இஸ்
🔤 Mai Naem Is
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
My name is so and so நானொரு யூஸ்லஸ் படிப்பிலே மக்கு எல்லாத்திலும் மக்கு I am Zero ஆவியின் வல்லமை பெற்றதுமே I am Hero l am Hero I can sing I can Dance I can do with the Power of Spirit
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
My name is so and so Naanoru Yooslas Patippilae Makku Ellaatthilum Makku I am Zero Aaviyin Vallamai Pertrathumae I am Hero l am Hero I can sing I can Dance I can do with the Power of Spirit