பாடல் #12669
புஸ் என்று எழும்பிடும்
🔤 Pus Enru Ezhumpitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Bush என்று எழும்பிடும் Rocket அதில் ஏறி சென்றால் சந்திரனையும் அடையலாமே இயேசுவின் பட்டணம் போகவே Rocket தேவையில்லை அவரது பட்டணம் போகவே இயேசுவுக்கு இடம் கொடுப்பாய் உள்ளத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Bush Enru Ezhumpitum Rocket Athil Aeri Senraal Santhiranaiyum Ataiyalaamae Yesuvin Pattanam Pogavae Rocket Thaevaiyillai Avarathu Pattanam Pogavae Yesuvukku Idam Kotuppaay Ullatthil