பாடல் #12667
கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ்
🔤 Kiristhumas Kiristhumas
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வந்தாச்சு நியூ டிரஸ் நியூ டிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்ஷணம் கிடைக்கும் மனசுக்கு சந்தோஷம் வந்தாச்சு எங்கள் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெரி கிறிஸ்மஸ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhumas Kiristhumas Vanthaachsu Niyoo Tiras Niyoo Tiras Thachsaachsu Parisugal Kitaikkum Patshanam Kitaikkum Manasukku Santhosham Vanthaachsu Enggal Haeppi Haeppi Kirismas Meri Kirismas