பாடல் #12666
எத்தனை தாலந்துகள்
🔤 Etthanai Thaalanthugal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை தாலந்துகள் உன்னிலுள்ளதோ அத்தனையும் இரட்டிப்பாக்க ஆயத்தம்தானோ ஐந்து தாலந்தை பத்தாக்கினான் இரண்டு தாலந்தை இரண்டாகினான் ஒன்றே தாலந்தை இரண்டாக்காமல் மண்ணில் புதைத்தவன் புறம்பானானே உந்தனின் தாலந்தால் உலகோரெல்லாம் விந்தையாம் அன்பண்டைவிரைந்திடவே தந்தொனின் பாதத்தைப் பற்றிக் கொண்டு சிந்தனையோடே நீ சேவிப்பாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Thaalanthugal Unnilullatho Atthanaiyum Irattippaakka Aayatthamthaano Ainthu Thaalanthai Patthaakkinaan Irantu Thaalanthai Irantaakinaan Onrae Thaalanthai Irantaakkaamal Mannil Puthaitthavan Purampaanaanae Undhanin Thaalanthaal Ulakorellaam Vinthaiyaam Anbantaivirainthidavae Thanthonin Paadhatthaip Parrik Kontu Sindhanaiyotae Nee Saevippaayae