பாடல் #12665
உன்னத நாட்டை நோக்கி
🔤 Unnatha Naattai Nokki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத நாட்டை நோக்கி விரைந்து செல்கிறேன் சின்ன படகிலே நான் சின்ன படகிலே அங்கே நான் காண்பேனே நோவாவை அவர்செய்த பேழைதான் அங்கு இல்லையே யோனாவைக் காண்பேன் பெரிய மீனும் இல்லையே வான லோகத்திலே பவுலை நான் காண்பேனே விண் வீட்டில் கடும்புயல் காற்று தான் அங்கு இல்லையே யோசுவா அங்கே ஆனால் யோர்தான் ம் இல்லையே வான லோகத்திலே கடலின் மேல் நடந்திட்டார் என் நேசர் கனிவான முகத்தையே கண்டு பூரிப்பேன் என்ன ஆனந்தம் நான் அவர்களில் ஒருவன் வான லோகத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Naattai Nokki Virainthu Selkiraen Sinna Patakilae Naan Sinna Patakilae Angkae Naan Kaanpaenae Novaavai Avarseytha Paezhaithaan Angku Illaiyae Yonaavaik Kaanpaen Periya Meenum Illaiyae Vaana Logatthilae Pavulai Naan Kaanpaenae Vin Veettil Katumpuyal Kaarru Thaan Angku Illaiyae Yosuvaa Angkae Aanaal Yorthaan M Illaiyae Vaana Logatthilae Katalin Mael Natanthittaar En Naesar Kanivaana Mugatthaiyae Kantu Poorippaen Enna Aanandham Naan Avarkalil Oruvan Vaana Logatthilae