பாடல் #12664
தேவ பிரசன்னத்தில் நன்றியுள்ள
🔤 Thaeva Pirasannatthil Nanriyulla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ பிரசன்னத்தில் நன்றியுள்ள இதயத்தோடு துதி செலுத்திடுவோம் எல்லா மகிமை எல்லா கனமும் எல்லா வல்லமை இயேசுவுக்கே இயேசுவின் மேலான நாமத்திற்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Pirasannatthil Nanriyulla Idhayatthotu Thuthi Selutthituvom Ellaa Makimai Ellaa Kanamum Ellaa Vallamai Yesuvukkae Yesuvin Maelaana Naamatthirkae