பாடல் #12663
இயேசு மேய்ப்பர் சிறுமந்தை
🔤 Yesu Maeyppar Sirumanthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் பயப்படவே மாட்டோம் சிங்கம் புலி கரடி ஓநாய் சேர்ந்து வந்தாலும் பங்கமில்லை பயமுமில்லை எங்கள் மந்தையில் துங்கன் இயேசு எங்கள் மேய்ப்பர் அஞ்சவே மாட்டோம் அஞ்சிடவே மாட்டோம் இயேசு சாமி சொந்த வீட்டுப் பிள்ளைகள் நாங்கள் ராஜன் இயேசு தங்க வீட்டுப் பிள்ளைகள் நாங்கள் அப்பா அவரோடு சேர்ந்து அரசாளுவோம் அல்லேலூயா ஜே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Maeyppar Sirumanthai Kuttigal Naanggal Payappatavae Maattom Singgam Puli Karati Onaay Saernthu Vanthaalum Panggamillai Payamumillai Enggal Manthaiyil Thunggan Yesu Enggal Maeyppar Anjjavae Maattom Anjsidavae Maattom Yesu Saami Sondha Veettup Pillaigal Naanggal Raajan Yesu Thangga Veettup Pillaigal Naanggal Appaa Avarotu Saernthu Arasaaluvom Allaelooyaa Jae