பாடல் #12662
சின்ன தம்பி தங்காய்
🔤 Sinna Thampi Thangkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன தம்பி தங்காய் நீ இயேசுவண்டை வாராய் உன்னையும் என்னையும் அவர் கைவிடவே மாட்டார் பெற்றோர் கைவிட்டாலும் நண்பர் மறந்தாலும் இயேசு அன்பு என்றும் மாறிடாததே நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நம் இயேசு உன்னையும் என்னையும் அவர் கைவிடவே மாட்டார் சந்தேகம் நேர்ந்தாலும் இயேசு வார்த்தை நம்பு வாக்கு மாறா இயேசு வாழச்செய்திடுவார் வல்லமையுள்ள இயேசு வானில் வந்திடுவாரே உன்னையும் என்னையும் ஓர்நாள் அழைத்துச் செல்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Thampi Thangkaay Nee Yesuvantai Vaaraay Unnaiyum Ennaiyum Avar Kaividavae Maattaar Perror Kaivittaalum Nanpar Maranthaalum Yesu Anpu Enrum Maaritaadhathae Naerrum Inrum Enrum Maaritaa Nam Yesu Unnaiyum Ennaiyum Avar Kaividavae Maattaar Santhaegam Naernthaalum Yesu Vaartthai Nampu Vaakku Maaraa Yesu Vaazhachseythituvaar Vallamaiyulla Yesu Vaanil Vanthituvaarae Unnaiyum Ennaiyum Ornaal Azhaitthuch Selvaarae