பாடல் #12661
ஆவியினால் நிறைந்துமே
🔤 Aaviyinaal Nirainthumae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியினால் நிறைந்துமே சங்கீத கீர்த்தனம் பாடு ஆனந்தமாய் என்றைக்குமே கீதங்கள் பாடிடு 1. சந்தோஷமானால் சங்கீதம் பாடு துன்பமேயானால் ஸ்தோத்திரம் கூறு துன்பத்திலிருந்து விடுதலை தருவார் துயரத்திலிருந்து தூக்கிவிடுவார் 2. சீயோன் குமாரி பாடிக் கெம்பீரி கர்த்தர் உன் மேலே பிரியம் கொண்டார் கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றார் இனி நீ தீங்கைக் காண்பதில்லை 3.எதிர்ப்புகள் ஏளனம் பெருகினாலும் ஏராளமானோர் கூடி வந்தாலும் கலங்கிடாதே நீ திகைத்திடதே கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyinaal Nirainthumae Sangkeedha Keertthanam Paatu Aanandhamaay Enraikkumae Keedhanggal Paatitu 1. Santhoshamaanaal Sangkeedham Paatu Thunbamaeyaanaal Sthotthiram Kooru Thunbatthilirunthu Vitudhalai Tharuvaar Thuyaratthilirunthu Thookkivituvaar 2. Seeyon Kumaari Paatik Kempeeri Kartthar Un Maelae Piriyam Kontaar Kartthar Un Natuvil Irukkinraar Ini Nee Theengkaik Kaanpathillai 3.ethirppugal Aelanam Perukinaalum Aeraalamaanor Kooti Vanthaalum Kalangkitaathae Nee Thikaitthidathae Kartthar Unakkaay Yuttham Seyvaar