பாடல் #12660
துதி செய்துதி செய்
🔤 Thuthi Seythuthi Sey
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி செய்துதி செய் காலையிலும் துதி மாலையிலும் துதி துதி செய்துதி செய் என்றென்றும் இயேசுவை துதி சேவை செய் நன்றி சொல் நேசிப்பேன் இயேசு இயேசு Praise Him in the morning Praise Him in the noon time Praise Him when the sun goes down Serve Him Thank Him Love Him Jesus Jesus
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Seythuthi Sey Kaalaiyilum Thuthi Maalaiyilum Thuthi Thuthi Seythuthi Sey Enrenrum Yesuvai Thuthi Saevai Sey Nanri Sol Naesippaen Yesu Yesu Praise Him in the morning Praise Him in the noon time Praise Him when the sun goes down Serve Him Thank Him Love Him Jesus Jesus