பாடல் #12654
வல்லமை நிறைந்த
🔤 Vallamai Niraindha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை நிறைந்த ஜனத்தையும் துதித்திடும் தேவ சபைகளையும் கட்டி எழுப்புவேன் தேசத்தில் நானே என் ஆவியின் வல்லமையினால் கட்டி எழுப்புவோம் உம் சபையை பெலப்படுத்தும் ஒன்றாக்கும் ஐக்கியம் தாரும் கூட்டிச்சேரும் இயேசுவின் வல்ல நாமத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Niraindha Janatthaiyum Thuthitthitum Thaeva Sapaigalaiyum Katti Ezhuppuvaen Thaesatthil Naanae En Aaviyin Vallamaiyinaal Katti Ezhuppuvom Um Sapaiyai Pelappatutthum Onraakkum Aikkiyam Thaarum Koottichsaerum Yesuvin Valla Naamatthilae