பாடல் #12650
யேகோவாயீரே என் கர்த்தரே
🔤 Yaekovaayeerae En Karttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவாயீரே என் கர்த்தரே உம் கிருபை எனக்கு போதுமே என் தேவைகள் எல்லாவற்றையும் தேவன் தந்து என்றும் ஆசீர்வதிப்பார் தம்முடைய தூதருக்கு கட்டளையிட்டு யேகோவாயீரே காத்து கொள்வார் என்னை என்றும் யேகோவாயீரே காத்து கொள்வார் Jehovah Jireh my provider His grace is sufficient for me for me for me - 2 My God shall supply all my needs According to His riches in glory He will give His angels charge over me Jehovah Jireh cares for me for me -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaayeerae En Karttharae Um Kirupai Enakku Pothumae En Thaevaigal Ellaavarraiyum Devan Thanthu Enrum Aaseervathippaar Thammutaiya Thoodharukku Kattalaiyittu Yaekovaayeerae Kaatthu Kolvaar Ennai Enrum Yaekovaayeerae Kaatthu Kolvaar Jehovah Jireh my provider His grace is sufficient for me for me for me - 2 My God shall supply all my needs According to His riches in glory He will give His angels charge over me Jehovah Jireh cares for me for me -2