பாடல் #12649
ஆண்டவரே ஆவியானவர்
🔤 Aandavarae Aaviyaanavar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே ஆவியானவர் என்னில் அசைவாடிக் கொண்டிருக்கிறார் ஒழுங்கற்றதும் வெறுமையுமான என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் -ஆஆ ..ஆஆ 1.நிலமதனை சுத்தம் செய்கிறார் களைகளெல்லாம் அகற்றி விடுகிறார் தூய தண்ணீர் தினமும் விடுகிறார் கனி தரவே காத்திருக்கிறார் -நான் -ஆஆ . .ஆஆ 2. புதிய இதயம் எனக்கு தருகிறார் புதிய ஆவி என்னில் ஊற்றுகிறார் புது பெலத்தால் நிரம்ப செய்கிறார் புது கிருபை எனக்கு தருகிறார் -தினம் -ஆஆ ..ஆஆ .. 3. குயவன் கையில் களிமண் என்னையே நேர்த்தியாக வனைந்து விடுகிறார் பெயரை சொல்லி அழைத்திருக்கிறார் அனுதினமும் உருவாக்குகிறார் -என்னை -ஆஆ ..ஆஆ ..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Aaviyaanavar Ennil Asaivaatik Kontirukkiraar Ozhunggartrathum Verumaiyumaana Ennai Uruvaakkik Kontirukkiraar -aaaa ..aaaa 1.nilamathanai Suttham Seykiraar Kalaigalellaam Agarri Vitukiraar Thooya Thanneer Thinamum Vitukiraar Kani Tharavae Kaatthirukkiraar -naan -aaaa . .aaaa 2. Puthiya Idhayam Enakku Tharukiraar Puthiya Aavi Ennil Oorrukiraar Puthu Pelatthaal Niramba Seykiraar Puthu Kirupai Enakku Tharukiraar -thinam -aaaa ..aaaa .. 3. Kuyavan Kaiyil Kaliman Ennaiyae Naertthiyaaga Vanainthu Vitukiraar Peyarai Solli Azhaitthirukkiraar Anuthinamum Uruvaakkukiraar -ennai -aaaa ..aaaa ..