பாடல் #12648
இரட்சிக்கப்பட்டவன் சொல்லட்டுமே
🔤 Iratsikkappattavan Sollattumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சிக்கப்பட்டவன் சொல்லட்டுமே இரட்சிக்கப்பட்டவன் துதிக்கட்டுமே இரட்சிக்கப்பட்டவன் சொல்லட்டுமே என்னை இரட்சித்தார் இயேசு என்று Let the redeemed 0f the Lord I m redeemed Praise the Lord
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsikkappattavan Sollattumae Iratsikkappattavan Thuthikkattumae Iratsikkappattavan Sollattumae Ennai Iratsitthaar Yesu Enru Let the redeemed 0f the Lord I m redeemed Praise the Lord