பாடல் #12645
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
🔤 Saashtaanggam Seyya Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை நீர் ஒருவரே பாத்திரர் இயேசுவே உமக்கே மகிமை செலுத்துகிறோம் உம் நாமத்தை துதிப்போம் இயேசுவே அவர் பள்ளத்தாக்கின் லீலி இயேசுவே oh Come let us adore Him Christ the Lord For You alone are worthy Christ the Lord We give you all the glory Christ the Lord We ll praise Your name forever Christ the Lord He the lilly of the valley Christ the Lord
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saashtaanggam Seyya Vaarum Yesuvai Neer Oruvarae Paatthirar Yesuvae Umakkae Makimai Selutthukirom Um Naamatthai Thuthippom Yesuvae Avar Pallatthaakkin Leeli Yesuvae oh Come let us adore Him Christ the Lord For You alone are worthy Christ the Lord We give you all the glory Christ the Lord We ll praise Your name forever Christ the Lord He the lilly of the valley Christ the Lord