பாடல் #12644
இயேசுவை நாம் கொண்டாடுவோம்
🔤 Yesuvai Naam Kontaatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நாம் கொண்டாடுவோம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இன்றும் என்றும் அவர் வாழ்கிறார் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் பாடிக் கொண்டாடுவோம் உயிர்த்தெழுந்த இயேசுவை celebrate Jesus Celebrate He is risen He is risen And He lives forevermore He is risen He is risen Comeon and celebrate There surrection of our Lord
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Naam Kontaatuvom Uyirtthezhunthaar Uyirtthezhunthaar Inrum Enrum Avar Vaazhkiraar Uyirtthezhunthaar Uyirtthezhunthaar Paatik Kontaatuvom Uyirtthezhundha Yesuvai celebrate Jesus Celebrate He is risen He is risen And He lives forevermore He is risen He is risen Comeon and celebrate There surrection of our Lord