பாடல் #12641
உம் ஆவி என்னில் எழும்பட்டுமே
🔤 Um Aavi Ennil Ezhumbattumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் ஆவி என்னில் எழும்பட்டுமே நடனமாடுவேன் நான் மிக மகிழுவேன் எந்தன் வாய் துதி பாடுமே ஒருவராம் மாதேவன்துதிக்குப் பாத்திரரே Let Your spirit rise within me You set my feet at dancing Andmy heart rejoicing And my mouth singing out your praise You alone are great God And worthy to be praised
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Aavi Ennil Ezhumbattumae Natanamaatuvaen Naan Miga Makizhuvaen Endhan Vaay Thuthi Paatumae Oruvaraam Maadevanthuthikkup Paatthirarae Let Your spirit rise within me You set my feet at dancing Andmy heart rejoicing And my mouth singing out your praise You alone are great God And worthy to be praised