பாடல் #12639
தேனிலும் மதுரமாமே
🔤 Thaenilum Mathuramaamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் மதுரமாமே இயேசு தேனிலும் மதுரமாமே ருசித்துப் பார் அவர் நல்லவர் இயேசு தேனிலும் மதுரமாமே பாதைக்கு தீபமாமே வேதம் பாதைக்கு தீபமாமே வாசித்துப்பார் வழிகாட்டும் தீபம் இயேசு பாதைக்கு தீபமாமே He tastes like honey in the rock For He tastes like honey in the rock 0 taste and see that the Lordis good For He tastes like Honey in the rock
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Mathuramaamae Yesu Thaenilum Mathuramaamae Rusitthup Paar Avar Nallavar Yesu Thaenilum Mathuramaamae Paathaikku Theebamaamae Vaedham Paathaikku Theebamaamae Vaasitthuppaar Vazhikaattum Theebam Yesu Paathaikku Theebamaamae He tastes like honey in the rock For He tastes like honey in the rock 0 taste and see that the Lordis good For He tastes like Honey in the rock