பாடல் #12638
நேற்றும் இன்றும் என்றும்
🔤 Naerrum Inrum Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும் இன்றும் என்றும் மாறார் இயேசு இரட்சகர் எல்லாம் மாறினும் இயேசு மாறார் மகிமை அவர்க்கே மகிமை அவர்க்கே மகிமை அவர்க்கே Yesterday today forever Jesus is the same Allmay change but Jesus never Glory to his namel
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum Inrum Enrum Maaraar Yesu Iratsakar Ellaam Maarinum Yesu Maaraar Makimai Avarkkae Makimai Avarkkae Makimai Avarkkae Yesterday today forever Jesus is the same Allmay change but Jesus never Glory to his namel