பாடல் #12637
ஒ இன்ப நாள் ஓ இன்ப
🔤 O Inba Naal O Inba
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒ இன்ப நாள் ஓ இன்ப நாள் என் பாவம் தீர்ந்து போன நாள் பேரன்பரென்னை இரட்சித்தார் சீராக்கி இன்பம் நல்கினார் அல்லேலூயா இன்ப நாள் ஓ இன்ப நாள் என் பாவம் தீர்ந்து போன நாள் Oh Happy Day Oh Happy Day When Jesus washedmysins away He taughtmehow to watch and pray And live rejoicing every day Hallelujah Happyday Oh Happyday When Jesus washed mysins away
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Inba Naal O Inba Naal En Paavam Theernthu Pona Naal Paeranbarennai Iratsitthaar Seeraakki Inbam Nalkinaar Allaelooyaa Inba Naal O Inba Naal En Paavam Theernthu Pona Naal Oh Happy Day Oh Happy Day When Jesus washedmysins away He taughtmehow to watch and pray And live rejoicing every day Hallelujah Happyday Oh Happyday When Jesus washed mysins away