பாடல் #12636
என்னில் இயேசுவின் அழகு
🔤 Ennil Yesuvin Azhaku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னில் இயேசுவின் அழகு காணட்டும் எல்லாம் அவரின் அற்புத அன்போடும் வாரும் தேவாவியே தாரும் திவ்ய குணம் இயேசுவின் அழகு என்னில் காணட்டும் Let the beauty of Jesus be seen inme AII His wondrous compassion and purity Oh Thou Spiritdivine almynature refine Till the beauty of Jesus be seen in me
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennil Yesuvin Azhaku Kaanattum Ellaam Avarin Arpudha Anpotum Vaarum Thaevaaviyae Thaarum Thivya Kunam Yesuvin Azhaku Ennil Kaanattum Let the beauty of Jesus be seen inme AII His wondrous compassion and purity Oh Thou Spiritdivine almynature refine Till the beauty of Jesus be seen in me