பாடல் #12635
இயேசுவுக்காக ஜீவிப்பேன்
🔤 Yesuvukkaaga Jeevippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான் ஆவியின் சத்தம் கீழ்படிவேன் இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் I live for Jesus day after day I live for Jesus letcome whatmay The Holyspirit will obey I liveforJesus day after day
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukkaaga Jeevippaen Naan Enna Vanthaalum Anjsitaen Naan Aaviyin Sattham Keezhpativaen Yesuvukkaaga Jeevippaen Naan I live for Jesus day after day I live for Jesus letcome whatmay The Holyspirit will obey I liveforJesus day after day