பாடல் #12634
பாடுவேன் கர்த்தர் கிருபைகளை
🔤 Paatuvaen Kartthar Kirupaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவேன் கர்த்தர் கிருபைகளை நான் என்றும் பாடுவேன் பாடுவேன் பாடுவேன் கர்த்தர் கிருபைகளை நான் என்றும் பாடுவேன் கர்த்தரின் கிருபைகளை சொல்லுவேன் என் வாயினால் உந்தன் உண்மையை சொல்லிடுவேன் என் வாயினால் உந்தன் உண்மையை இத்தலைமுறை அனைத்திற்கும் I will sing of the mercies of the Lord Forever will sing will Sing I will sing ofthemercies of the Lord Forever wilsing of the mercies of the Lord Withmy mouth wilImake known Thy faithfulness Thyfaithfulness Withmymouth will make known Thy faithfulness To all generations
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvaen Kartthar Kirupaigalai Naan Enrum Paatuvaen Paatuvaen Paatuvaen Kartthar Kirupaigalai Naan Enrum Paatuvaen Karttharin Kirupaigalai Solluvaen En Vaayinaal Undhan Unmaiyai Sollituvaen En Vaayinaal Undhan Unmaiyai Itthalaimurai Anaitthirkum I will sing of the mercies of the Lord Forever will sing will Sing I will sing ofthemercies of the Lord Forever wilsing of the mercies of the Lord Withmy mouth wilImake known Thy faithfulness Thyfaithfulness Withmymouth will make known Thy faithfulness To all generations