பாடல் #12631
பாத்திரர் நீரே பாத்திரர் நீரே
🔤 Paatthirar Neerae Paatthirar Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாத்திரர் நீரே - 2 பாத்திரர் நீரே தேவா மகிமை துதி வல்லமை கனம் யாவுக்கும் பாத்திரர் நீர் யாவும் படைத்தீர் சொல்லால் படைத்தீர் யாவையும் நீர் படைத்தீர் உம் சித்தத்தாலே யாவும் படைத்தீர் பாத்திரர் நீரே தேவா Thou artworthy - 2 Thou art worthy on Lord To receive glory Glory and honour Glory and honour and power For thou has created And all things Greated For thou has created all things And forthy Pleasure they were created Thou artworthy Oh Lord
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatthirar Neerae - 2 Paatthirar Neerae Thaevaa Makimai Thuthi Vallamai Kanam Yaavukkum Paatthirar Neer Yaavum Pataittheer Sollaal Pataittheer Yaavaiyum Neer Pataittheer Um Sitthatthaalae Yaavum Pataittheer Paatthirar Neerae Thaevaa Thou artworthy - 2 Thou art worthy on Lord To receive glory Glory and honour Glory and honour and power For thou has created And all things Greated For thou has created all things And forthy Pleasure they were created Thou artworthy Oh Lord