பாடல் #12630
ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து
🔤 Jeevikkiraar Yesu Kiristhu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்னில் நான் உணர்கிறேன் அவர் என்னில் வாழ்கிறார் அவர் உன்னில் வாழ்கிறார் அவர் நம்மில் வாழ்கிறார் அவர் எங்கும் வாழ்கிறார் அவர் என்றும் வாழ்கிறார் இதை எங்கும் கூறுவேன் என்னில் நான் உணர்கிறேன் ஆமென் ஆமென் ஆமென் Gods not dead He s alive I feel Himalayerme 1feel Him in my hand 1feel Him in my feet 1feel Him in the church I feel Him in the street 1feel Him the air feelHim everywhere I feel Him all overme No No No No God s not dead He s alive 1 feelHlm all over time
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevikkiraar Yesu Kiristhu Jeevikkiraar Ennil Naan Unarkiraen Avar Ennil Vaazhkiraar Avar Unnil Vaazhkiraar Avar Nammil Vaazhkiraar Avar Engkum Vaazhkiraar Avar Enrum Vaazhkiraar Ithai Engkum Kooruvaen Ennil Naan Unarkiraen Aamen Aamen Aamen Gods not dead He s alive I feel Himalayerme 1feel Him in my hand 1feel Him in my feet 1feel Him in the church I feel Him in the street 1feel Him the air feelHim everywhere I feel Him all overme No No No No God s not dead He s alive 1 feelHlm all over time