பாடல் #12628
நேற்றும் இன்றும் என்றும்
🔤 Naerrum Inrum Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவன் சர்வவல்ல ஆண்டவர் சதாகாலம் ஆளும் இயேசுவே நீர் துதிக்கப்படத்தக்கவர் பரலோக பிதாவே உம்மை நேசிப்போம் உம் நாமத்தை உயர்த்துவோம் எம் துதிகளில் உம்ராஜ்யத்தை ஸ்தாபியும் உம் வல்ல கிரியைகளைக் கூறுவோம் Blessed be the Lord God Almight Whow sands to come Biessed be the Lord God Almighty Who reigns for evermore Father in Heaven how we love you we lift your Name In all the earth May your kingdom be Established in our praises As your people declare your mighty
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum Inrum Enrum Maaraadevan Sarvavalla Aandavar Sathaakaalam Aalum Yesuvae Neer Thuthikkappatatthakkavar Paraloga Pithaavae Ummai Naesippom Um Naamatthai Uyartthuvom Em Thuthigalil Umraajyatthai Sthaapiyum Um Valla Kiriyaigalaik Kooruvom Blessed be the Lord God Almight Whow sands to come Biessed be the Lord God Almighty Who reigns for evermore Father in Heaven how we love you we lift your Name In all the earth May your kingdom be Established in our praises As your people declare your mighty