பாடல் #12627
முழு இருதயத்தோடும்மை
🔤 Muzhu Irudhayatthotummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முழு இருதயத்தோடும்மை ஸ்தோத்திரிப்பேன் அறிவிப்பேன் உம் மகத்துவங்களை கரம் தட்டி உம்மில் களிகூர்ந்திடுவேன் உம் வல்ல நாமத்தை உயர்த்திடுவேன் ஒசன்னா ஓசன்னாராஜனுக்கே I will praise you O Lord with all my heart I will tell all your Wonders I will dance I will sing and rejoice in your And give praise to your glorious name Hosannah Hosannah to the King
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Muzhu Irudhayatthotummai Sthotthirippaen Arivippaen Um Makatthuvanggalai Karam Thatti Ummil Kalikoornthituvaen Um Valla Naamatthai Uyartthituvaen Osannaa Osannaaraajanukkae I will praise you O Lord with all my heart I will tell all your Wonders I will dance I will sing and rejoice in your And give praise to your glorious name Hosannah Hosannah to the King