பாடல் #12625
பரிசுத்தர் மா பரிசுத்தர்
🔤 Parisutthar Maa Parisutthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் மா பரிசுத்தர் சர்வ வல்ல தேவன் பரிசுத்தரே மகிமைக்கு நீர் பாத்திரர் கனத்திற்கு நீர் பாத்திரர் துதிகளை ஏற்பீர் பாத்திரரே துதிப்போம் போற்றிடுவோம் அவரை Holy Holy Holy Holy to the Lord God Almighty Worthy to receive glory Worthy to receive Honour Worthy to receive all our Praise Praise Him and Lift Him up Praise Him exaltHis nameforever
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Maa Parisutthar Sarva Valla Devan Parisuttharae Makimaikku Neer Paatthirar Kanatthirku Neer Paatthirar Thuthigalai Aerpeer Paatthirarae Thuthippom Porrituvom Avarai Holy Holy Holy Holy to the Lord God Almighty Worthy to receive glory Worthy to receive Honour Worthy to receive all our Praise Praise Him and Lift Him up Praise Him exaltHis nameforever