பாடல் #12617
எல்லா நாமத்துக்கும் மேலானவர்
🔤 Ellaa Naamatthukkum Maelaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா நாமத்துக்கும் மேலானவர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் உம்மைப் போல் வேறு தெய்வம் இல்லை பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே உம்மைப்போல் வேறு தெய்வம் இல்லை உயிருள்ள நாமம் மேலான நாமம் ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம் இயேசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே பரிசுத்தரே படைத்தவரே பரிகாரியே எங்கள் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Naamatthukkum Maelaanavar Ellaa Makimaikkum Neer Paatthirar Ummaip Pol Vaeru Theyvam Illai Paatthirar Neerae Yesuvae Neer Paatthirarae Ummaippol Vaeru Theyvam Illai Uyirulla Naamam Maelaana Naamam Jeevanulla Naamam Yesuvin Naamam Yesuvae Meetparae Jeevanae Enggal Raajanae Parisuttharae Pataitthavarae Parikaariyae Enggal Yesuvae