பாடல் #12616
பிதாவே உம்மை நேசிப்பேன்
🔤 Pithaavae Ummai Naesippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவே உம்மை நேசிப்பேன் ஆராதிப்பேன் பணிவேன் உம் நாமத்தை மகிமைப்படுத்திடுவேன் மகிமைப்படுத்திடுவேன் உம் நாமத்தை மகிமைப்படுத்திடுவேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் ஆவியே உம்மை நேசிப்பேன் Father we love you We worship and adore you Glorify your name in all the earth Glorify your name In all the earth Jesus we love you Spirit we love you
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavae Ummai Naesippaen Aaraathippaen Panivaen Um Naamatthai Makimaippatutthituvaen Makimaippatutthituvaen Um Naamatthai Makimaippatutthituvaen Yesuvae Ummai Naesippaen Aaviyae Ummai Naesippaen Father we love you We worship and adore you Glorify your name in all the earth Glorify your name In all the earth Jesus we love you Spirit we love you