பாடல் #12615
இயேசுவை உயர்த்துவோம்
🔤 Yesuvai Uyartthuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை உயர்த்துவோம் நம் துதிகளின் பாத்திரர் அவர் ஒசன்னா வாழ்க இயேசுவே என் இரட்சிப்பின் கன்மலையாம் கர்த்தாவே Oh maginfy the Lord For He is worthy to be praised Hosanna blessed be the rock Of my salvation
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Uyartthuvom Nam Thuthigalin Paatthirar Avar Osannaa Vaazhka Yesuvae En Iratsippin Kanmalaiyaam Kartthaavae Oh maginfy the Lord For He is worthy to be praised Hosanna blessed be the rock Of my salvation