பாடல் #12612
வல்லமை அன்பு இன்னும்
🔤 Vallamai Anpu Innum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை அன்பு இன்னும் தாரும் என் வாழ்வில் நீர் வாரும் என் முழு மனதால் உம்மை ஆராதிப்பேன் என் முழு பெலத்தால் உம்மை ஆராதிப்பேன் என் முழு ஆவியால் உம்மை ஆராதிப்பேன் என் கர்த்தர் நீரே என் தேவன் நீரே More love more power More of you in my life And I worship you with all ofmy heat I will worship you with all ofmystrength I will worship you with allotmy soul You are my Lord You are my God
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Anpu Innum Thaarum En Vaazhvil Neer Vaarum En Muzhu Manathaal Ummai Aaraathippaen En Muzhu Pelatthaal Ummai Aaraathippaen En Muzhu Aaviyaal Ummai Aaraathippaen En Kartthar Neerae En Devan Neerae More love more power More of you in my life And I worship you with all ofmy heat I will worship you with all ofmystrength I will worship you with allotmy soul You are my Lord You are my God