பாடல் #12608
இயேசுவே நீர் அற்புதரே
🔤 Yesuvae Neer Arpudharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீர் அற்புதரே நீர் தயவுள்ளவர் நீர் அழகுள்ளவர் நீர் விடிவெள்ளி நீர் நட்சத்திரம் என் இயேசுவே நீர் அற்புதரே Jesus whata wonder you are You are so gentles pure and so kind You shine like a morning star Jesus whata wonder you arel
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neer Arpudharae Neer Thayavullavar Neer Azhakullavar Neer Vitivelli Neer Natsatthiram En Yesuvae Neer Arpudharae Jesus whata wonder you are You are so gentles pure and so kind You shine like a morning star Jesus whata wonder you arel