பாடல் #12605
இயேசு ஜீவிப்பதால்
🔤 Yesu Jeevippathaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ஜீவிப்பதால் சந்திப்பேன் நான் நாளையை இயேசு ஜீவிப்பதால் அச்சமே இல்லை என் எதிர்காலம் யாவும் இயேசுவின் கையிலே உள்ளதால் என் வாழ்க்கை என்றும் இன்பமே Because He lives can face tomorrow Because He lives AII fear isgone Because know Heholdsmyfuture And life is worth the living Just Because He lives
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Jeevippathaal Santhippaen Naan Naalaiyai Yesu Jeevippathaal Acchamae Illai En Ethirkaalam Yaavum Yesuvin Kaiyilae Ullathaal En Vaazhkkai Enrum Inbamae Because He lives can face tomorrow Because He lives AII fear isgone Because know Heholdsmyfuture And life is worth the living Just Because He lives