பாடல் #12602
வானம் போற்றும் உயிர்த்தெழுந்த
🎙 கிறிஸ்தவ பாடல்
வானம் போற்றும் உயிர்த்தெழுந்த கர்த்தரை ஈடற்றவர் அழகில் மேன்மையுள்ளவர் சிங்காசனத்திலே வீற்றாளும் ராஜனே வணங்கி போற்றியே உம்மை ஆராதிப்போம் நான் பாடுவேன் உயிர்த்தெழுந்த கர்த்தரை ஜீவனீந்தார் பிதாவோடென்னை சேர்த்திட்டார் All heavens declare The glory of the risen Lord Who can compare With the beauty of the Lord Forever you will be The lamb upon the throne I gladly bow my knee And worship you the Lord I will proclaim the glory of the Lord Who once was slain To reconcileman to God