பாடல் #12600
அதிசயம் அற்புதம் உம்
🎙 கிறிஸ்தவ பாடல்
அதிசயம் அற்புதம் உம் மாறா அன்பு சிலுவையில் உம் கிருபையை கண்டேன் உம் அழகினை வாழ்வினில் புரிய இயலாது நீர் மகிமையும் அழகுமானவர் அழகே அன்பு கூருவேன் அழகே ஆராதிப்பேன் அழகென் ஆத்மா உம்மை பாடும் உம் மகிமையின் வல்லமை பூமியெங்கிலும் உம் கிரியைகள் இவ்வுலகம் காணுதே உம் மாட்சிமை அழகினால் என் ஆத்மா பாடுமே .நீர் சிறந்தவர் அற்புதமானவர் Wonderfulso wonderful is your amazing love Your cross has spoken mercy over me No eye has seen no ear has heard No heat could fuly know How glorious how beautiful you are beautiful one1 love Beautiful one ladore Beautiful one my soul must sing Powerfull so powerfull Your glory fills the skies Your mighty works displayed for all to see The beauty of your majesty A wakes my heart to sing How marvellous how wonderful you are You opened my eyes to see your Wonders are you You captured my heart with this love Cause nothing on earth is as Beautiful as you