பாடல் #1260
உம்மை வாழ்த்திப் பாடுவேன்
🔤 Ummai Vaazhtthip Paatuvaen
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை வாழ்த்திப் பாடுவேன் உம்மை உயர்த்தி மகிழுவேன் இயேசு இரட்சகா என் வாழ்வின் நாயகா... - 2 உந்தன் வாக்குகள் எல்லாம் - அழுத மழை நீர் காட்டிய பாதைகள் ஜீவ வழி... - 2 அந்த வழிகளிலே என்னை நடத்தும்... - 2 இயேசு இரட்சகா என் வாழ்வின் நாயகா! உந்தன் வஸ்திரம் தொட்டவள் சுகம் பெற்றாள் ஒரு வார்த்தையினாலே உயிர் பிழைத்தாள்... - 2 அந்த வார்த்தையினாலே குணப்படுத்தும்... - 2 இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா! நீர் சிந்தின வியர்வை திரு இரத்தம் உம் வியாகுலம் எல்லாம் எனக்காக... - 2 அந்த பாடுகளால் என்னை மீட்டீர்... - 2 இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vaazhtthip Paatuvaen Ummai Uyartthi Makizhuvaen Yesu Iratsakaa En Vaazhvin Naayakaa... - 2 Undhan Vaakkugal Ellaam - Azhudha Mazhai Neer Kaattiya Paathaigal Jeeva Vazhi... - 2 Andha Vazhigalilae Ennai Natatthum... - 2 Yesu Iratsakaa En Vaazhvin Naayakaa! Undhan Vasthiram Thottaval Sugam Perraal Oru Vaartthaiyinaalae Uyir Pizhaitthaal... - 2 Andha Vaartthaiyinaalae Kunappatutthum... - 2 Yesu Iratsakar En Vaazhvin Naayakaa! Neer Sinthina Viyarvai Thiru Rattham Um Viyaakulam Ellaam Enakkaaga... - 2 Andha Paatugalaal Ennai Meetteer... - 2 Yesu Iratsakar En Vaazhvin Naayakaa!