பாடல் #12599
நீர் அழகுள்ளவர் என்
🔤 Neer Azhakullavar En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் அழகுள்ளவர் என் இயேசுவே நீர் சிறந்தவர் சர்வ வல்லவர் நல்லவர் நீர் என்னை நேசித்தீர் என்னை மன்னித்தீர் இரத்தம் சிந்தி ஜீவன் தந்து என்னை இரட்சித்தீர் You re magnificiantLord Jesus You re wonderful You re glorious You re exellent And you love me You re forgivenme Shedal Your bloodgave up Your life to save me
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Azhakullavar En Yesuvae Neer Sirandhavar Sarva Vallavar Nallavar Neer Ennai Naesittheer Ennai Mannittheer Rattham Sinthi Jeevan Thanthu Ennai Iratsittheer You re magnificiantLord Jesus You re wonderful You re glorious You re exellent And you love me You re forgivenme Shedal Your bloodgave up Your life to save me