பாடல் #12598
பூலோகமெங்கும் தேவன்
🔤 Poologamengkum Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூலோகமெங்கும் தேவன் அசைவாடுகிறார் பூலோகமெங்கும் தீர்க்கர் சொன்னது போல் பூலோகமெங்கும் சத்தியத்தின் வெளிச்சம் ஆழியின் தண்ணீர் போல் தேவ மகிமை காணுதே சபை முழுவதும் தேவன் அசைவாடுகிறார் என் உள்ளத்தில் தேவன் அசைவாடுகிறார All over the world GodsSpirit is moving All over the world as the Prophetsaid it would be Allover the world there s Amighty revelation of the glory of the Lord Asthe waterscover the sea All over the church God sSpiritlsmoving Deep down in my heartGod Spiritismoving
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poologamengkum Devan Asaivaatukiraar Poologamengkum Theerkkar Sonnathu Pol Poologamengkum Satthiyatthin Veliccham Aazhiyin Thanneer Pol Thaeva Makimai Kaanuthae Sapai Muzhuvathum Devan Asaivaatukiraar En Ullatthil Devan Asaivaatukiraara All over the world GodsSpirit is moving All over the world as the Prophetsaid it would be Allover the world there s Amighty revelation of the glory of the Lord Asthe waterscover the sea All over the church God sSpiritlsmoving Deep down in my heartGod Spiritismoving