பாடல் #12597
இஸ்ரவேலின் தேவனை
🔤 Isravaelin Devanai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் தேவனை என்றென்றும் ஸ்தோத்திரி அவர் அற்புதம் என்றும் செய்பவர் அற்புதம் என்றும் செய்பவர் உன் ஸ்தோத்திரி அவர் மகிமை நாமத்தை பூமி யாவும் மகிமையால் நிறையும் என்றென்றுமாய் ஆமென் இஸ்ரவேலின் தேவனை Blessed be the Lord God The God of Israel see Who only doeth wondrous things Onlyd0eth wondrous things Blessed be His glorious name forever AndLetthe whole earth befilled With His glory Amen Amen and Amen Blessed bethelord God
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Devanai Enrenrum Sthotthiri Avar Arpudham Enrum Seypavar Arpudham Enrum Seypavar Un Sthotthiri Avar Makimai Naamatthai Poomi Yaavum Makimaiyaal Niraiyum Enrenrumaay Aamen Isravaelin Devanai Blessed be the Lord God The God of Israel see Who only doeth wondrous things Onlyd0eth wondrous things Blessed be His glorious name forever AndLetthe whole earth befilled With His glory Amen Amen and Amen Blessed bethelord God