பாடல் #12595
பெருக்கெடுத்தோடும் பேரின்பம்
🔤 Perukketutthotum Paerinbam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெருக்கெடுத்தோடும் பேரின்பம் கொள் பேரின்பம் கொள் எந்தன் உள்ளமே கர்த்தர் சமுகத்தினில் நித்திய ஆனந்தம் உண்டு பேரின்பம் பேரின்பம் கொள் எந்தன் உள்ளமே Breakforth into joy my soul In the presence of the lord There is loyforevermore Breakforth into joy my soul
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Perukketutthotum Paerinbam Kol Paerinbam Kol Endhan Ullamae Kartthar Samugatthinil Nitthiya Aanandham Untu Paerinbam Paerinbam Kol Endhan Ullamae Breakforth into joy my soul In the presence of the lord There is loyforevermore Breakforth into joy my soul