பாடல் #12594
அவர் வார்த்தையால் பயமில்லை
🔤 Avar Vaartthaiyaal Payamillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் வார்த்தையால் பயமில்லை என்னிலே அவர் வார்த்தையால் அழிவில்லைமண்ணிலே அவர் வார்த்தையால் ஐஸ்வர்யம் வாழ்விலே அவர் வார்த்தையால் சுகம் என்றும் பூவிலே அவர்வார்த்தையால்ஜெயமாய்முன்னேறுவேன் அவர் வார்த்தையால் மீட்பைப் பெற்றேன் அவர் நாமத்தால் அவர் இரத்தத்தால் By His Word I have no fearinme By His Word death cannotswallow me By His Word I have prosperity By His Word sickness cantdwellinme By His Word lkinvictory By is Word I ve been set free By His name By His blood
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Vaartthaiyaal Payamillai Ennilae Avar Vaartthaiyaal Azhivillaimannilae Avar Vaartthaiyaal Aisvaryam Vaazhvilae Avar Vaartthaiyaal Sugam Enrum Poovilae Avarvaartthaiyaaljeyamaaymunnaeruvaen Avar Vaartthaiyaal Meetpaip Perraen Avar Naamatthaal Avar Ratthatthaal By His Word I have no fearinme By His Word death cannotswallow me By His Word I have prosperity By His Word sickness cantdwellinme By His Word lkinvictory By is Word I ve been set free By His name By His blood