பாடல் #12593
அல்லேலூயா பாடுவேன்
🔤 Allaelooyaa Paatuvaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா பாடுவேன் ஆனந்த கீதம் பாடுவேன் நன்றி சொல்லி பாடுவேன் நாதா உம்மை பாடுவேன் 1.புலம்பலை எல்லாம் ஆனந்தமாக மாற்றினீர் துக்கம் நீக்கி மகிழ்ச்சியால் நிரப்பினீர் 2.வல்லமையுள்ளவர் மகிமையானதை செய்தீரே நீர் எனக்கு சொன்னதை எல்லாம் செய்தீரே 3. என்னோடே கூட கர்த்தருக்கு மகிமை செலுத்திடுங்கள் எல்லோரும் சேர்ந்து அவரின் நாமத்தை உயர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Paatuvaen Aanandha Keedham Paatuvaen Nanri Solli Paatuvaen Naathaa Ummai Paatuvaen 1.pulambalai Ellaam Aanandhamaaga Maarrineer Thukkam Neekki Makizhchsiyaal Nirappineer 2.vallamaiyullavar Makimaiyaanathai Seytheerae Neer Enakku Sonnathai Ellaam Seytheerae 3. Ennotae Kooda Karttharukku Makimai Selutthitunggal Ellorum Saernthu Avarin Naamatthai Uyartthituvom