பாடல் #12575
அல்லேலூயா பாடுவேன்
🔤 Allaelooyaa Paatuvaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய் போற்றுவேன் இயேசு நாமம் உயர்ந்ததென்று எந்நாளும் பாடிடுவேன் 1. அதிசயமான என் தேவன் ஆச்சரிய ஒளிக்கென்னை அழைத்து ஜீவப்பாதை காட்டினாரே ஜீவனை வைத்து பாடுவேன் 2.வல்லமையுள்ள என் தேவன் பாதாளத்தை ஜெயித்திட்டாரே உயிர்த்தெழுந்த இயேசு ராஜன் மகிமை என்றும் பாடுவேன் 3.துன்ப நேரம் கைவிடாமல் தூக்கி என்னை சுமந்திட்டாரே தாழ்வில் என்னை நினைத்த அவரை வாழ்வில் துதித்து பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Paatuvaen Aanandhamaay Porruvaen Yesu Naamam Uyarndhathenru Ennaalum Paatituvaen 1. Athisayamaana En Devan Aacchariya Olikkennai Azhaitthu Jeevappaathai Kaattinaarae Jeevanai Vaitthu Paatuvaen 2.vallamaiyulla En Devan Paathaalatthai Jeyitthittaarae Uyirtthezhundha Yesu Raajan Makimai Enrum Paatuvaen 3.thunba Naeram Kaivitaamal Thookki Ennai Sumanthittaarae Thaazhvil Ennai Ninaittha Avarai Vaazhvil Thuthitthu Paatuvaen