பாடல் #12568
எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
🔤 Enakkethiraay Ezhumpum Aayudham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே எனக்கெதிராய் எழும்பும் நாவும் நிற்காதே என் இயேசுவே அதிகாரம் வல்லமையுடைவர் எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் எனக்கெதிராய் எழும்பும் நாவும் நிற்காதே No weapon formed againstmeshall prosper No tongue that is raised shall stand I ve authority and power in Jesus name No weapon formed againstme No tongue that is raised shall stand
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkethiraay Ezhumpum Aayudham Vaaykkaathae Enakkethiraay Ezhumpum Naavum Nirkaathae En Yesuvae Athikaaram Vallamaiyutaivar Enakkethiraay Ezhumpum Aayudham Enakkethiraay Ezhumpum Naavum Nirkaathae No weapon formed againstmeshall prosper No tongue that is raised shall stand I ve authority and power in Jesus name No weapon formed againstme No tongue that is raised shall stand